Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘என்னைப் பற்றி...’ பகுப்புக்கான தொகுப்பு

நான் ப. சந்திரமோகன். இளநிலை கணிப்பொறி அறிவியல் பட்டதாரி.
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்“
என்ற சான்றோர் கூற்றிற்கு இனங்க என் பெற்றோர்க்கு முதல் வணக்கங்கள்.
எனது முயற்சிகளுக்கும் வாழ்க்கைக்கும் ஊக்கமும் உற்ற துணையுமாக இருக்கும் என் சகோதரர் திரு ப. ஆனந்த்குமாருக்கும் வணக்கங்கள்.
என்னைக் காத்து இரட்சிக்கும் முருகக் கடவுளுக்குப் போற்றி.
எனது இந்த வலைப்பக்கம் உருவாக முன்னோடியாக இருந்தவர் திரு.சிவகார்திகேயன். அவர்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் எனது இந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்  உற்றார்க்கும் மற்றும் இந்த சமுதாயத்துக்கும் என்றும் நான் நன்றியுடையவனாவேன்.
எனது இந்தப் பயணம் மேன்மேலும் தொடர என்றும் உங்கள் நல்லாசியை வேண்டுகிறேன்.

முழு பதிவையும் வாசிக்க »